THIRUKKURAL PADIPOAM / Parimelazhagar Urai / VAAN SIRAPPU / Ilangai Jeyaraj - MP3
Click to enlarge |
View All by this Artist |
வான் சிறப்பு
-
( குறள் எண் : 11 )வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று -
( குறள் எண் : 12 )துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை -
( குறள் எண் : 13 )விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி -
( குறள் எண் : 14 )ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால் -
( குறள் எண் : 15 )கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை -
( குறள் எண் : 16 )விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது -
( குறள் எண் : 17 )நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் -
( குறள் எண் : 18 )சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு -
( குறள் எண் : 19 )தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின் -
( குறள் எண் : 20 )நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
Write Review
Your Name:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:
Tags: Adhikaram,
Aram,
Arathuppaal,
Athikaram,
Deiva Pulavar,
Inbam,
Iyal,
Kaamathuppaal,
Kural,
Paal,
Parimelazhagar,
Porul,
Porutpaal,
Tamil,
Thirukkural,
Thirukkural Vaguppu,
Thirukural,
Thiruvalluvar,
Valluvar,
Veedu,