THIRUKKURAL PADIPOAM / Parimelazhagar Urai /ARAN VALIYURUTHAL / Ilangai Jeyaraj MP3
Click to enlarge |
View All by this Artist |
4. அறன் வலியுறுத்தல்
குறள் 31- சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
குறள் 32- அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
குறள் 33- ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
குறள் 34- மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
குறள் 35- அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
குறள் 36- அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
குறள் 37- அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
குறள் 38- வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
குறள் 39- அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
குறள் 40- செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
Write Review
Your Name:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below: