THIRUKKURAL PADIPOAM / Parimelazhagar Urai / KADAVUL VAAZHTHU / Ilangai Jeyaraj - 3 DVD PACK
Click to enlarge |
View All by this Artist |
1. பாயிரவியல்
அதிகாரம்: 01 கடவுள் வாழ்த்து
அதிகார முன்னுரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருளையும் கூறலுற்றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
Write Review
Your Name:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:
Your Review: Note: HTML is not translated!
Rating: Bad Good
Enter the code in the box below:
Tags: Adhikaram,
Aram,
Arathuppaal,
Athikaram,
Deiva Pulavar,
Inbam,
Iyal,
Kaamathuppaal,
Kural,
Paal,
Parimelazhagar,
Porul,
Porutpaal,
Tamil,
Thirukkural,
Thirukkural Vaguppu,
Thirukural,
Thiruvalluvar,
Valluvar,
Veedu,